ஜோதிடத்தின் அடிப்படை: வானியல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம். வேத காலத்தில் அறிவியல் ஆன்மீகம் இரண்டும் இருந்தது. அறிவியலின் ஒரு...
வணக்கம், வருக, வருக.
ஜோதிடத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அதைப் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். அத்துடன் படித்தவற்றை மறக்காமல் இருக்க சிறு குறிப்பாகவும் எழுதி வைத்திருந்தேன். அதைத்தான் இங்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொருஇடுகையாக வெளியிட உள்ளேன்.என்னைப் போல் ஆர்வமுள்ளவர்கள் எளிதாக அறிந்துகொள்ள இது பயன்படும் என்ற எண்ணம்தான்.